உலக செய்திகள்

இரு குழந்தைகளை விழுங்கிய மலைப்பாம்பு

கனடாவின் கேம்ப் பெல்டன் மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்மொன்று, வீடொன்றுக்குள் புகுந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  ஐந்து மற்றும் 7 வயதுடைய இரு குழந்தைகளே இந்த மலைப்பாம்புக்கு இரையாகியுள்ளனர்.  தொடர்மாடி வீடொன்றின்...

நிவாரணம் பெற பிணமாக நடித்தவர் தாகம் எடுத்ததால் சிக்கினார்

சீனாவில் அரசின் நிவாரண உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர், வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்.  சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தில் பலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.  அப்படி...

உலகின் குள்ளமான உடன்பிறப்புகள்

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.  இவரது உயரம் வெறும் 27 அங்குலம்தான். பிரிட்ஜெட் ஜார்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ஜார்டனுக்கு 20 வயது.  பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால்,...

ஹிரோஷிமா, நாகாசாகி அணு குண்டு வீச்சின் 68வது நினைவு நாள் இன்று

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்களின் மீது அணு குண்டு வீசப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் 68வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.  1945ம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய நகரங்களின் மீது அடுத்தடுத்து அணு குண்டுகள்...

இந்தோனேசியாவில் பௌத்த கோவிலில் குண்டு வெடிப்பு

இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள பௌத்த கோவிலில் ஜன்னல் கதவு அருகில் பதுக்கி வைத்திருந்த குண்டு ஒன்று திடீரென்று வெடித்தது.  சற்று நேரத்தில் மற்றொரு குண்டில் இருந்து புகை கிளம்பியது. ஆனால் அது வெடிக்கவில்லை.  இச்சம்பவத்தில் ஜன்னல் பகுதி சேதம் அடைந்தது. ஒருவர் லேசான காயம் அடைந்தார்....

சீனாவில் நடுவீதியில் திடீரென ஏற்பட்ட 20 அடி பள்ளத்தால் பரபரப்பு

சீனாவின் வடக்கே நன்னிங் என்ற நகர் உள்ளது. இதன் முக்கிய சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென்று நடு வீதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.  அது 20 அடி அகலத்தில், 20 அடி ஆழம் இருந்தது. உடனே வாகனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஒரு காரின் முன்சக்கரம் பள்ளத்தின் விழிம்பில்...

ஒரே நேரத்தில் 408 பலூன்களில் பறந்து புதிய உலக சாதனை

பிரான்ஸில் உள்ள மெட்ஸ் நகரில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தில் அனல் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு விழா நடைபெறுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாததால் இந்த விளையாட்டு விழாவில் மிக குறைவான மக்களே பங்கேற்றனர். அவர்களிலும் ஓரிருவர் விபத்தில் சிக்கியதால் இந்த விளையாட்டு விழா களையிழந்து...

அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி எகிப்தில் நுழையத் தடை

ஏமனை சேர்ந்தவர் தவக்கோல் கம்ரான். இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அரபு நாட்டினரில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர்.  எகிப்தில் சமீபத்தில் நடந்த இராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி முகமது முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி...

விண்வெளி ஆய்வு கூடத்துக்கு செல்லும் முதல்பேசும் ரோபோ

சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு உலகின் முதல்பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர்.  உலகில் பல விதமான ரேபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அவைகள் கட்டளைப்படி வேலைகளை செய்யக் கூடியவை.  ஆனால் பேசும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதற்கு கிரோபோ...

ஆப்பிள் போன்கள் என நினைத்து ஆப்பிள் பழங்களை வாங்கிய பெண்

நவீன ரக ஆப்பிள் போன்கள் என்று நினைத்து ஆப்பிள் பழங்களை வாங்கி இளம்பெண் ஒருவர் ஏமாந்துள்ளார்.  அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 21 வயது இளம்பெண் தனக்கு 2 ஆப்பிள் ரக நவீன கைபேசிகள் தேவை என இணையம் மூலம் விளம்பரம் செய்தார்.  சில நாட்களில் அவரை இணையத்தில் தொடர்பு கொண்ட மற்றொரு...

<< 25 | 26 | 27 | 28 | 29 >>