உலக செய்திகள்

துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸார்

நியூயோர்க்கில் வீதியில் துப்பாக்கியுடன் சுற்றிய 14 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.  நியூயோர்க் நகர பொலிசார் பிரான்க்ஸ் பகுதியில் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3 அளவில் யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.  சத்தம் வந்த இடத்திற்கு பொலிசார்...

எதிர்காலத்தில் தலை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமாம்!

நவீன மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் தலை மாற்றுச் சிகிச்சை செய்வது கூட சாத்தியமானது என இத்தாலி மருத்துவர் ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளார்.  தற்போதைய உலகத்தில் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளும் மருத்துவ வசதியை நாம்...

ராப்சனுக்கு ஏழுவருடங்கள் பாலியல் தொந்தரவளித்த மைக்கேல் ஜாக்சன்?

நான் சிறுவனாக இருந்தபோது என்னை 7 வருட காலத்திற்கு பாலியல் ரீதியாக பல்வேறு வகையில் பயன்படுத்தினார் மைக்கேல் ஜாக்சன் என்று நடனக் கலைஞர் வேட் ராப்சன் கூறியிருக்கிறார்.  தற்போது 30 வயதாகும் இவர், ஜாக்சன் எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக சிறார்களை பயன்படுத்தினார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக...

சிரியாவில் பெண்கள் மேக்கப் போட தடை!

சிரியாவில் பெண்கள் மேக்கப் போட, ஒழுங்கில்லாத ஆடை அணிய போராளிகள் பத்வா விட்டுள்ளனர்.  சிரியாவில் போராளிகள் பிடியில் இருக்கும் பகுதியில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.  இந்தநிலையில் அலெப்போ நகரில் உள்ள பர்தௌஸில் பெண்கள் மேக்கப் போட, ஒழுங்கில்லா ஆடைகள்...

எகிப்து போராட்டத்தின் போது நடு வீதியில் வைத்து பெண் நிருபர் பலாத்காரம்

இலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எகிப்தின் ஜனாதிபதி முகமது மொர்ஸிக்கு எதிரான போராட்டதின் போது, பெண் நிருபர் ஒருவர் ஐந்து நபர்களால் நடு வீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  அவர் தற்போது கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த...

சுமாத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தோனேசியாவின் அசேஹ் மாகாணத்தின் தலைநகரான பண்டா அசேஹ்-விலிருந்து தென்கிழக்கே 188 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம்...

கொக்கெய்ன்னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

பிரேசிலில் இருந்து துபாய் வழியாக தென்னாபிரிக்காவுக்கு கொக்கெய்ன் கடத்த முயன்ற 24 வயது தென்னாபிரிக்க பெண்ணை கடந்த ஜனவரி மாதம் துபாய் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  அந்த பெண் நடந்து வந்த விதத்தை பார்த்து சந்தேகப்பட்ட பெண் அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றி...

மூன்று செயற்கை கோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் வெடித்துச் சிதறியது

மூன்று செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட ரஷ்ய ராக்கெட் வெடித்துச் சிதறியுள்ளது.  ரஷ்யாவின் புரோடோன்-எம் என்ற ராக்கெட் கசகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூர் ஏவு தளத்தில் இருந்து இன்று காலை ஏவப்பட்டது.  3 வழிகாட்டு செயற்கை கோள்களை தாங்கிச் சென்ற இந்த ராக்கெட் ஏவு தளத்திலிருந்து கிளம்பிய...

46 வருடங்களுக்கு முன் எடுத்துச் சென்ற வியட்நாம் வீரரின் எழும்பை மீள ஒப்படைத்த வைத்தியர்

சுமார் 46 வருடங்களுக்கு முன்னதாக துண்டிக்கப்பட்ட, தனது வலது கையின் எலும்பை மருத்துவர் ஒருவரின் உதவியால், தற்போது மீண்டும் பெற்றுள்ளார் வியட்நாம் இராணுவ வீரர் ஒருவர்.  1966-ம் ஆண்டு அமெரிக்ககா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே நடந்த போரில், அமெரிக்க இராணுவத்தின் திடீர் தாக்குதலால் குயென் குவாங்...

இங்கிலாந்தில் பறக்கவிடப்படும் சீன விளக்குகளால் தீ விபத்து

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் ஸ்மெத்விக் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் மறுசுழற்சிக்காக வைத்திருந்த 1,00,000 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமாகின.  ஜேபிளாஸ் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட இந்த தீயினால் ஏற்பட்ட புகை சுமார் 6000 அடி உயரத்திற்கு...

<< 26 | 27 | 28 | 29 | 30 >>