உலக செய்திகள்

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய நபருக்கு விக்கிலீக்ஸ் ஆதரவு

அமெரிக்க உளவு ரகசியத்தை அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோடெனுக்கு, விக்கிலீக்ஸ் அசாஞ்சே புகலிடமாக இருக்கும் ஈக்வேடாரே வழி செய்யும் என நம்பப்படுகிறது. இதற்கு அசாஞ்சே ஆதரவாக இருப்பார் என்று கூறப்படுகிறது.  மொஸ்கோ விமான நிலையத்தின் போக்குவரத்து வலயத்தில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி...

மைக்ரோசாப்ட் பரிசை பெறும் அதிஸ்டசாலி நீங்களா ?

விண்டோசில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து, அதை தவிர்க்க சிறந்த வழிமுறைகளை கூறுவோருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.  அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் சாப்ட்வேர்களின் பல்வேறு வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடைசியாக, விண்டோஸ்,8...

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்காவில் அங்கீகாரம்

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தி்ல் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.  இருப்பினும் தலைமை நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெஞ்சு நீதிபதிகள் இந்த தீர்ப்பை...

அமெரிக்க இராணுவத்திலிருந்து 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டம்

அமெரிக்க இராணுவத்தில் 2017க்குள் 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அதிக செலவினங்களை குறைக்கும் வகையில், அமெரிக்க இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து அமெரிக்க இராணுவ தளபதி, ரேமான்ட் ஓடிர்னோ கூறியதாவது:  அமெரிக்காவில், நியூயார்க்...

தன்னைத்தானே சுற்றும் 4000 ஆண்டு பழமை வாய்ந்த அதிசய சிலை

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.  இங்கு 4000 ஆண்டு பழமை மிக்க நெப்-சேனு என்பவரின் ´மம்மி´ சிலை உள்ளது. கி.மு. 1800ல் வாழ்ந்ததாக கருதப்படும் நெப்-சேனுவின் இந்த 10 அடி உயர சிலை கடந்த 80 ஆண்டுகளாக மான்செஸ்டர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு...

4 அணுகுண்டுகளின் சக்தி அளவுக்கு பூமியை வெப்பம் தாக்குகிறதாம்!

எப்போதும் இல்லாத அளவு தற்போது பூமியின் மீது வெப்பம் தாக்குவதாக, அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான்குக் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதற்கு அளவுக்கு அதிகமான கார்பன்- டை-ஆக்சைடு பூமியின் மேற்பரப்பில் படிந்து இருப்பதே காரணமாகும். இதனால் தான் வெப்பம் கடுமையாக...

சாகச நிகழ்ச்சியில் விமானம் விபத்து : பெண்ணொருவர் உட்பட இருவர் பலி

அமெரிக்காவின், ஒகியோவில் டயான் சர்வதேச விமான நிலையத்தில், நடந்த 39-வது விமான சாகச நிகழ்ச்சியில், விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளனர்.  இந்த சாகச நிகழ்ச்சியைக் காண விமான நிலையத்தில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர்.  அப்போது, விமானம்...

புற்றுநோயினால் அஞ்சத்தில் ஏஞ்சலினா : மகள்கள் குறித்தும் கவலை

பரம்பரையாக துரத்தி வரும் புற்றுநோயினால், விரைவாக மரணம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சுகிறாராம் ஏஞ்சலினா ஜோலி.  ஏஞ்சலீனாவின் அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி மற்றும் ஒரு சித்தி முதலானோர் புற்றுநோயின் பாதிப்பினாலே சீக்கிரமாகவே உயிரிழந்தனர்.  அதன் தொடர்ச்சியாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 38 வயது...

சவுதியில் வார இறுதி நாட்களை மாற்ற தீர்மானம்

சவுதி அரேபியாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை வார இறுதி நாட்களாக (விடுமுறை நாட்களாக) அறிவிக்க அந்த நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.  உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வார இறுதி (விடுமுறை) தினங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் அரபு நாடுகளில் மட்டும் நீண்ட...

நெல்சன் மண்டேலாவின் முக்கிய உறுப்புகள் செயலிழப்பு?

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல்சன் மண்டேலாவின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்...

<< 27 | 28 | 29 | 30 | 31 >>