உலக செய்திகள்

7000 திர்ஹமுக்கு ஏலம் போகும் 1 1/2 லிட்டர் குடிநீர் போத்தல்?

துபாயில் இணையத்தளத்தில் ஏலம் விடப்பட்ட 1 1/2 லிட்டர் குடிநீர் போத்தலுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதி வரை இடம்பெறும் இந்த ஏலத்தில் இறுதி தொகை 7 ஆயிரம் திர்ஹம்மை (Dirham) கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  துபாயில் இயங்கி வரும் ´துபாய் கேர்ஸ்´ என்ற தொண்டு நிறுவனம் ஏழ்மை...

பாவாடை அணிந்து வேலைக்கு செல்லும் ரயில்வே ஆண் ஊழியர்கள்

ஸ்வீடனில் ரயில்வே துறையில் பணிபுரியும் சுமார் 13 ஓட்டுனர்கள் சீருடை மீது விதிக்கபட்டிருக்கும் தடையை எதிர்த்து பெண்களைப் போல் பாவாடை அணிந்து கொண்டு வேலைக்கு செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் வடக்குப் பகுதியில் செயல்படும் ரோச்லக்ஸ்பனன் ரயில்வே பிரிவில்...

ஓரின சேர்க்கை இராணுவ வீரரை காப்பாற்றிய இளவரசர் ஹாரி

நேட்டோ படையில் இருந்த, ஒரினச் சேர்கையாளரான இங்கிலாந்து இராணுவ வீரர் ஒருவரை தாக்க முற்பட்டவர்களிடம், இருந்து இளவரசர் ஹரி காப்பாற்றியுள்ளார்.  ஆப்கானிஸ்தான் நேட்டோ படையில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து இராணுவ வீரர் ஜேம்ஸ் வார்டன். இவர் ஓரின சேர்க்கையாளர்.  10 ஆண்டுகள் சேவைக்கு பின் தற்போது...

காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த விமான நிலையத்தில் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. தற்கொலை தாக்குதல் உடை அணிந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்துக்குள் புகுந்தனர். பின்னர் மிகப்பெரிய...

அமெரிக்காவில் தந்தையை சுட்டுக் கொன்ற 4 வயது சிறுவன்

அமெரிக்காவில், நான்கு வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் அவனது தந்தை உயிரிழந்துள்ளார்.  அமெரிக்க அரிசோனா மாகாணத்தின் ப்ரெஸ் காட் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஸ்டேன்பீல்டு தோமஸ் (35).  இவரும் இவரது நான்கு வயது இளைய மகனும் தனது நண்பருடைய வீட்டிற்கு சென்று...

அமெரிக்காவுக்கு 16 அடி சரஸ்வதி சிலையை பரிசளித்த இந்தோனேஷியா

முஸ்லிம் நாடான இந்தோனேசியா, அமெரிக்காவுக்கு சரஸ்வதி சிலையை பரிசளித்துள்ளது.  இந்தோனேசியாவின் மக்கள் தொகை, 25 கோடி. இதில் மூன்று சதவீத மக்கள் இந்துக்கள். இதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசிய சமீபத்தில், அமெரிக்காவுக்கு, 16 அடி உயரமுள்ள சரஸ்வதி சிலையை பரிசளித்துள்ளது.  வாஷிங்டனில் உள்ள...

நெல்சன் மண்டேலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை!

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 94, உடல் நலக் குறைவு காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலா கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்று நோய் காரணமாக அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று...

மது போதையில் குழந்தையை 21 தடவை குத்திக் கொன்ற தாய்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் கூக்கவுண்டியை சேர்ந்த பெண் இம்பர்லின் பலோனாஸ். இவருக்கு 5 மாதத்தில் இசாக் என்ற ஒரு ஆண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று இவர் கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஹோட்டலுக்கு தனது குழந்தையுடன் சென்றார்.  பின்னர் அங்கு அளவுக்கு அதிகமாக மது...

பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் இன்று (09) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவானது. சன் இசிட்ரோ நகரத்திற்கு வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.  பூமிக்கடியில் 8.5...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில், மர்மமனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 6 பெண்கள் பலியாயினர்.  பொலிசாரின் துரித நடவடிக்கையால் அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவனுடன் இருந்த மற்றொருவனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி கூறியுள்ளார்.  துப்பாக்கிச்சூடு...

<< 30 | 31 | 32 | 33 | 34 >>