உலக செய்திகள்

முன்னணி இணையங்களை உளவுபார்க்கிறது அமெரிக்கா

அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன.  தனிநபர்களை இலக்குவைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக்...

தனது சொத்து மதிப்பை குறைத்து வெளியிட்ட பத்திரிகை மீது சவுதி இளவரசர் வழக்கு

தனது சொத்து மதிப்பை குறைத்து வெளியிட்ட போர்ப்ஸ் பத்திரிகை மீது சவுதி இளவரசர் வழங்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சொத்து மதிப்பின்படி உலகில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.  அதில் சவுதி இளவரசரான அல்வலீத் பின் தலாலின் சொத்து மதிப்பு...

வயதான மூதாட்டிக்கு வழிவிட்டதால் 590.5 மில்லியன் டொலரை இழந்த நபர்

அமெரிக்காவில் லாட்டரி டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நின்ற ஒருவர், தனக்கு பின்னால் நின்ற வயதான பெண்மணிக்கு வழிவிட்டதால் 590.5 மில்லியன் டொலரை இழந்துள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் ஜெஃபிர்ஹில்ஸ் பகுதியில் உள்ள கடையில் குளோரியா மெக்கென்சி (84) என்ற மூதாட்டி ஜாக்பாட் லாட்டரி...

ஆப்கானிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் : 6 இராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ஜோர்ஜியா இராணுவ வீரர்கள் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் ஆறு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையில் ஜோர்ஜியா நாட்டின் இராணுவ வீரர்கள் இடம்பெறவில்லை. ஆனால் அந்நாட்டைச் சேர்ந்த 1500 வீரர்கள் ஹெல்மாண்டு...

விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்த நபர் பரிதாபமாக பலி!

மொஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய விமானமொன்றில், பயணச்சீட்டு வாங்காமல் திருட்டுத்தனமாக பயணம் செய்த நபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.  இத்தாலியின் ரிமினி நகரில் இருந்து ஐ-ப்ளை விமான நிறுவனத்தின் ஏ-330 பயணிகள் விமானம் நேற்று அதிகாலை ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்திற்கு வந்து...

மைக்கேல் ஜாக்சனின் 15 வயது மகள் தற்கொலை முயற்சி

உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.  மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன் (16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன் (11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன் (15) என்ற...

ஐந்தாவது நாளாகவும் துருக்கியில் போராட்டம் தொடர்கிறது

துருக்கியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்பகுதியிலுள்ள அன்தக்யா என்ற ஊரில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  அவர் உயிரிழக்கக் காரணமான தோட்டா யாருடைய துப்பாக்கியில் இருந்து வந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை என...

திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றால் அபராதம்

திருமணமாகாது குழந்தை பிறந்தால் அந்த தம்பதியினருக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் குறித்து சீனா கவனம் செலுத்தியுள்ளது.  சீனாவில் உள்ள சீஜியாங் என்ற இடத்தில் பொது கழிவறை குழாயில் பிறந்த குழந்தை ஒன்று சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டது.  திருமணம் ஆகாத பெண் ஒருவர் இந்த குழந்தையை...

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையை உங்கள் சமயலறையிலேயே செய்து பாருங்கள்

உலக அளவில் கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் (Cervical Cancer) வரக்கூடிய பெண்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாகத்தை குறைக்கவல்லதாகக் கருதப்படும் எளிதான, விலை மலிவான, சட்டென செய்யக்கூடிய பரிசோதனை முறை ஒன்று இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்தப் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ஏழை...

5,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் மண்டை ஓடு கண்டு பிடிப்பு

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா தீவுகளில் 5,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் மண்டை ஓடு தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த டுன்டி பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, "நியோலிதிக்´ மனித மண்டை ஓட்டை...

<< 31 | 32 | 33 | 34 | 35 >>