யாழ் செய்திகள்

கிணற்று நீரை பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு கோரிக்கை

யாழ். சுன்னாகம் பிரதேச கிணறுகளின் நீரை பாவிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பகிரங்கமாக உரிய அரச அதிகாரிகள் அறிவிக்க வேண்டும் என்று சுன்னாகம் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், வெள்ளிக்கிழமை (22) கோரிக்கை விடுத்துள்ளனர்.   சுன்னாகம் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை(21)...

24 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.   கடந்த...

தமிழ் சிவில் சமூக அமையம் உதயம்

தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் அமைப்பு கடந்த 15ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமையத்தின் பேச்சாளர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார்.   இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,    இந்த தமிழ் சிவில் சமூக அமையமானது இலங்கையிலுள்ள அனைத்து...

யாழ். பல்கலை வளாகத்தில் மாவீரர் சுவரொட்டிகள்!

தாயக விடுதலைக்காய் வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரும் ஒன்றிணைவோம்” என்று எழுதப்பட்ட சுவர் ஒட்டிகள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்பட்டது.   யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட கலைப்பீட கட்டடத் தொகுதிக்குள்ளேயே மேற்படி...

போதைப்பொருள் விவகாரத்தில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 மீனவர்களில் 5 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதைப்போன்று, இலங்கை மீனவர்கள் மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் நேற்று வியாழக்கிழமை (20), அமைச்சர் டக்ளஸ்...

இலங்கை மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கவேண்டும் – கூட்டமைப்புக் கோரிக்கை!

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.   போதை மருந்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின்...

பாரபட்சமின்றி எமது மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் - எஸ்.விஜயகாந்

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மண்டைதீவை சேர்ந்த மூன்று மீனவர்களையும் பாரபட்சம் இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியும் ஜனநாயக தேசிய முன்னணியும் இனைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை  இன்று(20)...

ஐஸ்கீறிம் உரிமையாளர்கள் மீது அநீதியான நடவடிக்கை: தவராசா

யாழ். மாவட்டத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார்.    அத்துடன், இது தொடர்பில் கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றையும்...

வடமாகாண சபையில் 5 பிரேரணைகள் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 19 ஆவது அமர்வில் 5 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.    வடமாகாண சபையின் 19 ஆவது மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டடத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் புதன்கிழமை (19) இடம்பெற்றது.    இதன்போது, எதிர்கட்சி தலைவர்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை; பிரேரணை நிறைவேற்றம்

யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை வலியுறுத்தும் பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக...

<< 8 | 9 | 10 | 11 | 12 >>