நமீதா புதிதாக நாய்க்குட்டி வாங்கியுள்ளார். ஏற்கனவே ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். அதற்கு ‘சாக்லெட்’ என பெயரிட்டார். தற்போது புதிதாக இன்னொரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறார்.
இதற்கு ‘கேரமல்’ என பெயர் வைத்துள்ளார். நமீதா ஆக்ஷன் படமொன்றில் நடிக்க தயாராகிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து வருகிறார்.
அன்று சாக்லெட் - இன்று கேரமல்
