அபாரமாக ஆடி 279 ஓட்டங்கள் குவித்தது பங்களாதேஷ்!

அபாரமாக ஆடி 279 ஓட்டங்கள் குவித்தது பங்களாதேஷ்!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

பங்களாதேஷ் சார்பில் தலைவர் முஷ்பிகியூர் ரஹீம் 117 ஓட்டங்களையும் அனமுல் ஹக் 77 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் இந்தியா சார்பில் மொஹமட் சமி 04 விக்கெட்களை வீழ்த்தினார். 

வெற்றிபெற இந்திய அணி 280 ஓட்டங்களை பெற வேண்டும்.