இ.மி.ச களஞ்சியசாலையில் தீ

இலங்கை மின்சார சபையின் கொலன்னாவை களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த தீ விபத்தினால் மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.