கிளிநொச்சியும் தமிழரசுக்கட்சி வசமானது

வடமாகாண சபை தேர்தலின் கிளிநொச்சி மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசு கட்சி - 36323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7737
ஈழவர் ஜனநாயக முன்னணி – 300

செல்லுப்படியான வாக்குகள்       45,540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்          4,737
அளிக்கப்பட்ட வாக்குகள்             49,265
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்     68,600