கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா நடிக்கணும்னு கேட்டப்ப ஓகே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... ஒரு சில நடிகைங்க என்னை பார்த்தா அம்மா நடிகைமாதிரியா இருக்கு. இங்க நிக்காதீங்க. ஓடுங்கன்னு இயக்குனர்களை விரட்றாங்களாம்... விரட்றாங்களாம்


Create a website for free Webnode