சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்.
இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த நடிகை ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
சிறிது ஓய்வுக்குப்பின் சமந்த நடிகை நடின நடிகருடன் இணையப் போகிறாராம்