பல்கலை மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகள்

பல்கலை மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகள்
பல்கலைக்கழக மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  ஜனாதிபதி   மகிந்த   ராஜபக்ச இன்று தெரிவித்தார்.   
 
இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 2015ம் ஆண்டிற்குரிய வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

Create a website for free Webnode