பாகிஸ்தான் அணியில் கருத்து வேறுபாடு?

20 ஓவர் உலகக் கிண்ண போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக தலைவர் முகமது ஹபீசுக்கும், தலைமை பயிற்சியாளர் மொயின்கான், ஆலோசகர் ஜாகீர் அப்பாஸ், மேலாளர் ஜாகிர்கான் உள்ளிட்ட அணியின் நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

அணி நிர்வாகத்தினருடன், முகமது ஹபீஸ் நேருக்கு நேர் பேசக்கூட தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. 

இது அந்த அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Create a free website Webnode