மண்டேலா தொடர்ந்து கவலைக்கிடம்

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவில் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

நுரையீரல் தொற்று, சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்னைகளால் பிரிட்டேரியா மருத்துவமனையில் மண்டேலா ஜூன் 08ம் திகிதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார்