மயிலிட்டியில் வழிபாடு மக்களுடன் செல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மயிலிட்டியில் வழிபாடு மக்களுடன் செல்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு அங்குகோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மயிலிட்டி மக்களின் கோரிக்கையை அடுத்து எதிர்வரும் 6 ஆம் திகதி மக்களை கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்ளச் செய்வதற்காக அமைச்சர் நேரடியாக அவர்களை அழைத்துச் செல்லவுள்ளார்.

எனவே மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறாம் திகதி அங்கு செல்வதற்கான ஆயத்தங்களைச் மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.