ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் தீ: இருவர் காயம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் தீ: இருவர் காயம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் இரசாயனகூடத்தில் இன்று (12) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரு ஊழியர்கள் எரிகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீ அணைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.