விளையாட்டு
ஐ.பி.எல். போட்டி குறித்து 13ஆம் திகதி முடிவு
7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் தான் இந்திய பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் ஐ.பி.எல். போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் மாற்று இடத்துக்கான பட்டியலில் உள்ளது.
மேலும் கடைசி 3...
கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது?
மேற்கிந்திய தீவுகள் தொடர் மற்றும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சனின் பெயர் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்கா தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் தென்னாபிரிக்காவில் பிறந்தவர் கெவின் பீட்டர்சன்.
அங்கு முதல் தர போட்டியில்...
முச்சதம் அடித்தார் குமார் சங்கக்கார
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்கார சற்றுமுன்னர் தனது முதலாவது முச்சதத்தை பெற்றுள்ளார்
லாராவின் சாதனையை முறியடித்தார் குமார் சங்கக்கார!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை கடந்து இலங்கை அணியின் வீரர் குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார்.
ஆகக்குறைந்த 208 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மாத்திரம் விளையாடி குமார் சங்கக்கார 11000 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2013 இன்னிங்ஸ்களில் 11000 ஓட்டங்களைக் கடந்து பிரைன்...
முதல் இன்னிங்ஸில் 587 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 587 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை சார்பில் குமார் சங்கக்கார 319 ஓட்டங்களையும் மஹேல 72 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சக்கிப் ஹல் ஹசன் 5...
காயம் காரணமாக ஹேரத், எரங்க நாடு திரும்பல்
பங்களாதேஷ் அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மஹேல ஜயவர்தன மற்றும் ரங்ஹன ஹேரத் ஆகியோருக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேச இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாமில் இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை...
இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
ஹாமில்டனில் நடந்த இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் ஷிகர்தவான், சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டு பின்னி, மற்றும் ராயுடு சேர்க்கப்பட்டனர். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்...
முதலாவது தசத்தை பெற்றுக் கொண்டார் இலங்கை அணியின் கௌசல் சில்வா
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் கௌசல் சில்வா இன்று தனது முதலாவது ரெஸ்ட் சதத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே அவர் 102 ஓட்டங்களை பெற்று இந்த சதத்தை பெற்றுள்ளார்.
இலங்கை அணி தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களை பெற்றுக்...
இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி
இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியை 2:1 என்ற அடிப்படையில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை மகளீர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய...
ஒரு ஓட்டத்தினால் 8000 என்ற மைல் கல்லை தவறவிட்ட டோனி
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநள் போட்டி ஹாமில்டன்னில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது.
80 ஓட்டங்கள் எடுத்தால் அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை கடப்பார் என்ற நிலை இருந்தது.
கடைசி ஓவரில் அதிரடியாக ஆடியதால் அவர் 8 ஆயிரம் ஓட்டங்களை...